Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நான்கு பேய்களுடன் சந்தானம். வெளியானது தில்லுக்கு துட்டு 2 பர்ஸ்ட் லுக் போஸ்டர். டீஸர் எப்போ தெரியுமா ?

சந்தானம் சின்னத்திரையில் லொள்ளு சபா என்ற காமெடி நிகழ்ச்சி மூலம் அறிமுகமானார். காமெடியனாக வெள்ளித்திரையில் நுழைந்தவர். அதில் வெற்றியும் கண்டார். பின்னர் ஹீரோவாக மட்டும் நடிப்பதாக முடிவு எடுத்தார்.

தில்லுக்கு துட்டு

santhanam

லொள்ளு சபா இயக்குனர் ராம் பாலா தான் தில்லுக்கு துட்டு படத்தை இயக்கினார். காமெடி கலந்த பேய் படமான இது சூப்பர் கிட்ட ஆனது. தற்பொழுது படத்தின் இரண்டாம் பாகத்தையும் அவரே சந்தனத்தை வைத்து இயக்கி முடித்துவிட்டார்.

dt 2 FLP

தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஹேன்ட் மேட் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக தீப்தி என்பவர் நடித்துள்ளார். இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது, மேலும் டீஸர் அக்டோபர் 29 வெளியாகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top