fbpx
Connect with us

Cinemapettai

டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் கமல் படம் விரைவில் வெளியீடு

Tamil Nadu | தமிழ் நாடு

டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் கமல் படம் விரைவில் வெளியீடு

மக்களால் அதிகம்  விரும்பி ரசிக்கப்பட்ட படங்களை மீண்டும் டிஜிட்டல் மெருகூட்டி, ஒலிப்பதிவில் மேம்பாடு செய்து 35 எம்எம் படங்களை சினிமாஸ்கோப் வடிவத்திற்கு மாற்றி வெளியிடுப்படுவது சமீப காலமாக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே நடிகர் சிவாஜி நடித்த கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், ஒளிவிளக்கு, உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்கள் மீண்டும் வெளியிட்டு படம்  வெற்றி பெறவும் செய்தது. இறுதியாக ரஜினி நடித்த பாட்ஷா படம் உலகம் முழுவதும் மீண்டும் வெளியிடப்பட்டது.

தற்போது 1989ம் ஆண்டு நடிகர் கமல் நடித்த வெற்றி விழா படமும், 1981ம் வெளியான மீண்டும் கோகிலா படங்கள் நவீன தொழில்நுட்பத்தில் மாற்றம் செய்யப்பட்டு விரைவில் வெளிவர உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top