India | இந்தியா
விதம் விதமாய் விநாயகர்கள் – சதுர்த்தி ஸ்பெஷல் போட்டோ தொகுப்பு உள்ளே
நேற்று விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பல இடங்களில் பல்லாயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. திரளான பக்தர்கள் சதுர்த்தி விழாவில் பங்கேற்று இறைவனின் அருளையும் பெற்றனர்.
இறைவனின் சிலைகளை வடிவமைப்பதில் பல வருடங்களாகவே தங்கள் கற்பனையை புகுத்தி பலர் அசதி வருகின்றனர். ஒரு சிலர் சுற்றுசூழல் மாஸ் ஏற்படுகிறது, சிலைகளை தண்ணீரில் கரைப்பதனால் என்று ஒரு கருத்து உண்டு.
இம்முறை ரெடியான சில வித்தியாசமான விநாயகர்களை பார்ப்போம் ….
பெங்களுருவில் ஒரு கோவிலில் 9000 தேங்காய்களை வைத்து ரெடி செய்துள்ளனர் கணேசனை.

Coconut Ganesha

Coconut Ganesha
ருத்திரகாஷ விநாயகர் – பூம்புகார் நகர்

Rudraksha Ganesha
சங்குகளை வைத்து வலம்புரியில்

Conch Shell
அலோவேரா விநாயகர் – கொளத்தூர்

Alo Vera Ganesha
ஒடிஷா பீச்சில் மணல் விநாயகர், மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழுப்புணர்வுக்கு சுற்றி 1000 பிளாஸ்டிக் பாட்டில்கள்.

beach ganesha
அந்தர பிரதேசத்தில், கரும்பை வைத்து விநாயகர்

Sugarcane Ganesha

Sugarcane Ganesha
