சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வந்து தற்போது முன்னணி நடிகர்களின் வரிசையில் மாஸ் காட்டி வருகிறார் சிவகார்த்திகேயன். ரெமோ படத்தை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கும் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார்.

அதிகம் படித்தவை:  கோக் விளம்பரத்தால் வந்த சோதனை! நடிகை ராதிகா அதிர்ச்சி!

நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் மலேசியாவில் உள்ள தன்னுடைய ரசிகர் மன்றத்திற்கு சென்று அங்குள்ள ரசிகர்களை சந்தித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  நார்த் மெட்ராஸ் - அதிகாரம் ஒன்று ! மாஷ் அப் எடிட் வீடியோ !

அதோடு அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.