விவேகம் படத்தின் டீசர் யு-டியூபை அதிரை வைத்துவிட்டது. 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்த டீசர் முடியும் நேரத்தில் வரும் எழுத்துக்களில் பல நம்பர்கள் மாறி மாறி வரும், இவை நிறுத்தி பார்த்தால் தான் தெளிவாக தெரியும்.

அதிகம் படித்தவை:  அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தை ரீமேக் செய்யும் சிம்பு (வீடியோ உள்ளே)

இதுக்குறித்து இப்படத்தின் எடிட்டர் ரூபன் கூறுகையில் ‘இந்த படம் முழுவதுமே நம்பர் சம்மந்தமாக தான் காட்சிகள் வரும்.

அதிகம் படித்தவை:  அஜித் தங்கமானவருங்க, கஷ்டத்தில் இருக்கும் பிரபல நடிகர் உருக்கம்

அதற்காக தான் அந்த நம்பர்களை கொண்டு எழுத்துக்களை உருவாக்கினோம், ஆனால், டீசரில் காட்டிய நம்பர்களுக்கும் படத்திற்கும் சம்மந்தம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.