விவேகம் டீசர் வெளிவந்து 6 மணி நேரத்தில் பல சாதனைகளை நிகழ்த்திவிட்டது. அஜித்தின் ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் தான்.

கிட்டத்தட்ட இரண்டு வருடம் கழித்து தங்கள் தல-யை ஸ்கிரீனில் பார்த்த மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.

இந்நிலையில் பல திரைப்பிரபலங்கள் இப்படத்தின் டீசரை பார்த்து புகழ்ந்து வருகின்றனர், இதோ…

அதிகம் படித்தவை:  அஜித்தின் 57வது படத்தில் 'கபாலி' நடிகை?