Tamil Cinema News | சினிமா செய்திகள்
விக்ரம் டாட்டூ பார்த்திருப்பீங்க, அப்பா மேல் உள்ள பாசத்தில் மகன் கையில் பச்சை குத்தியுள்ளது டாட்டூ என்ன தெரியுமா ?
Published on

துருவ் விக்ரம்
நம் சீயான் விக்ரமின் ஜூனியர். சினிமாவுக்கு தேவையான அணைத்து வித்தைகளையும் கற்றுக்கொண்டு தான் வர்மாவாக காலம் இறங்குகிறார். அப்பாவுக்கு பிரேக் த்ரூ கொடுத்த பாலா தான் இவரின் அறிமுக படத்தை இயக்கியுள்ளார். தெலுங்கு சினிமாவையே கலக்கிய அர்ஜுன் ரெட்டி பட ரி மேக்.

DHURUV IN VARMA
துருவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இன்று போஸ்டர் மற்றும் டீஸர் வெளியானது. மேலும் அதன் பின் பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது. விக்ரம் மற்றும் அவரின் ஜூனையரை பார்த்த எவரும், இவர்கள் அப்பா மகனா என்று ஆச்சிர்யமே பட்டனர்.
விக்ரம்

cheeyan vikram
விக்ரம் தன் கையில் ஆர்ம் பாண்ட் வடிவில் பண்டைய ட்ரைபல்களின் சூரியன் டாட்டூ போட்டிருப்பார். இது நாம் அறிந்த சங்கதியே.

Vikram – Dhuruv
இந்நிலையில் இவரின் மகன் துருவ் அப்பாவின் பெயரை டாட்டூவாக போட்டுள்ளார்.
துருவ் விக்ரம்

Vikram – Dhuruv
