fbpx
Connect with us

Cinemapettai

வெளிநாட்டில் ஆதித்யா வர்மா பாடல் ஷூட்டிங்கில் துருவ் விக்ரம். லேட்டஸ்ட் போட்டோ உள்ளே.

varma-trailer-released

News | செய்திகள்

வெளிநாட்டில் ஆதித்யா வர்மா பாடல் ஷூட்டிங்கில் துருவ் விக்ரம். லேட்டஸ்ட் போட்டோ உள்ளே.

விக்ரமின் ஜூனியர் துருவ் நடிக்கும் முதல் படம் (ஆதித்யா) வர்மா.

தன் முதல் படத்தின் ரிலீசுக்கு முன்பே பல சர்ச்சைகளை சந்தித்துவிட்டார் துருவ். விஜய் தேவர்கொண்டாவின் அர்ஜுன் ரெட்டி ரிமேக். படத்தின் பைனல் காப்பி பிடிக்காததால் புதிய டெக்கினிக்கல் டீமுடன் பட்டி- டிங்கரிங் பார்க்கிறார் தயாரிப்பாளர்.

sh

ஹிந்தி வெர்ஷன் கபிர் சிங், ட்ரைலர் சமீபத்தில் வெளியாக, தமிழில் இப்படத்தின் ஸ்டேட்டஸ் என அனைவருக்கும் சொல்லும் படி தயாரிப்பாளர் லிஸ்பனில் ஹீரோ, இயக்குனர், ஒளிப்பதிவாளர் உடன் உள்ள போடோஸை பகிர்ந்துள்ளார்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top