Connect with us
Cinemapettai

Cinemapettai

dhurav-vikram

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடுராத்திரியில் மிரட்டலான புகைப்படத்தை எடுத்த துருவ் விக்ரம்! அப்பா 8 அடி பாஞ்சா புள்ள 16 அடி பாய்வாரு போல!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சியான் விக்ரமின் மகன் தான் துருவ் விக்ரம். இவர் ‘ஆதித்யா வர்மா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  ஹீரோவாக அறிமுகமானார்.

தற்போது விக்ரமும், துருவ் விக்ரமும் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் துருவ் தன்னுடைய சமூக வலைத்தளபக்கத்தில்  வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

அதாவது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்  உருவாக உள்ள படத்தில் விக்ரம் கதாநாயகனாகவும், துருவ் விக்ரம் வில்லனாகவும் நடிக்க உள்ளார்களாம். இதனால் துருவ் விக்ரம் சில நாட்களாகவே கட்டுமஸ்தான உடல் தோற்றத்தை பெற கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் அவ்வப்போது துருவ் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதுப்புது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் துருவ் விக்ரம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடுராத்திரியில் சட்டை போடாமல் அண்டர்வேர் உடன் எடுத்துள்ள  புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்.

Dhuruv_Vikram

Dhuruv_Vikram

இந்தப்  புகைப்படத்தில் துருவ் விக்ரம் மிரட்டலான தோற்றத்தை பெற்றிருப்பதை கண்ட ரசிகர்கள் அதை அதிகளவு ஷேர் செய்து வருகின்றனர்.

Continue Reading
To Top