Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரிலீஸ் தேதியுடன் வெளியானது ஆதித்யா வர்மா புதிய போஸ்டர்
Published on
விக்ரமின் ஜூனியர் துருவ் நடிக்கும் முதல் படம். வர்மாவாக ஆரம்பித்து ஆதித்யா வர்மா ஆகியுள்ளது. பல சர்ச்சைகளை சந்தித்துவிட்டார் துருவ். தெலுங்கு அர்ஜுன் ரெட்டி, ஹிந்தி கபீர் சிங் இரண்டும் ஹிட் அடிக்க, அனைவரும் இப்படத்திற்காக வைட்டிங்.
சந்தீப் வாங்க ரெட்டியின் உதவியாளர் கிரிசய்யா இயக்கத்தில் துருவ் விக்ரம் ஜோடியானார் பனிதா சந்து நடித்துள்ளார். இப்படம் நவம்பர் 8 ரிலீசாகிறதாம்.

Aditya Varma Release Date Announcement
