fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஸ்டேஜில் அறிமுக நடிகருக்கு முத்தம் கொடுத்து நெகிழ வைத்த விஜய் சேதுபதி.. போட்டோ உள்ளே 

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஸ்டேஜில் அறிமுக நடிகருக்கு முத்தம் கொடுத்து நெகிழ வைத்த விஜய் சேதுபதி.. போட்டோ உள்ளே 

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிம்பிள் மனிதர். பெரிதும் அலட்டிக்கொள்ள மாட்டார். தன் மனதில் பட்டதை செய்துவிட்டு முன்னோக்கி சென்று கொண்டே இருப்பார். இது நாம் அனைவரும் அறிந்த சமாச்சாரமே. சமீபத்தில் இவர் விருது வழங்கும் மேடையில் செய்த செயல் பற்றியதே இந்த பதிவு.

நம் விக்ரமின் ஜூனியர் துருவ் விக்ரம். இவரது அறிமுக படத்திலேயே பல பிரச்சனைகளை சந்தித்து விட்டார். அர்ஜுன் ரெட்டி ரிமேக் இளம் நடிகராக அதன் அழுத்ததை தாங்குவாரா, அப்பா விக்ரமின் வாரிசு என நிரூபிப்பாரா என கோலிவுட்டே காத்திருந்தது. துருவ் அசத்தி விட்டார் என்றே சொல்ல வேண்டும். ஆதித்யா வர்மா முழுக்க துருவ் மட்டும் தான் என்றால் அது மிகையாகாது. இவருக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

Dhuruv Vikram Vijay Sethupathi

அதனை மேடையில் கொடுத்து விட்டு தன் ஆத்மார்த்தமான அன்பை பகிர்ந்த விஜய் சேதுபதியின் இந்த போட்டோஸ் வைரல் ஆகி வருகின்றது.

Dhuruv Vikram Vijay Sethupathi

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top