Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரிலீஸ் தேதியுடன் ஆதித்ய வர்மா துருவின் இரண்டு ப்ளாக் அன்ட் ஒயிட் போஸ்டர்களை வெளியிட்ட படக்குழு

விக்ரமின் ஜூனியர் துருவ் நடிக்கும் முதல் படம். வர்மாவாக ஆரம்பித்து ஆதித்ய வர்மா ஆகியுள்ளது. பல சர்ச்சைகளை சந்தித்துவிட்டார் துருவ். தெலுங்கு அர்ஜுன் ரெட்டி, ஹிந்தி கபீர் சிங் இரண்டும் ஹிட் அடிக்க, அனைவரும் இப்படத்திற்காக வைட்டிங்.

சந்தீப் வாங்க ரெட்டியின் உதவியாளர் கிரிசய்யா இயக்கத்தில், ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில், ரத்தன் இசையில், துருவ் விக்ரம் ஜோடியானார் பனிதா சந்து மற்றும் பிரியா ஆனந்த். இப்படம் நவம்பர் 8 ரிலீசாகிறது என முன்பே அறிவித்தனர்.

Dhuruv Vikram in Aditya Varma

இந்நிலையில் இன்று ப்ளாக் அன்ட் ஒயிட் ஷேடில் இரண்டு போஸ்டர்கள் வெளியிட்டுள்ளனர்.

Dhuruv Vikram in Aditya Varma 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top