Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விபத்து நடந்த பின் தெறித்து ஓடும் துருவ் விக்ரமின் நண்பன் வீடியோ ! விக்ரம் தரப்பின் அதிகாரப்பூர்வ விளக்கம் உள்ளே !

துருவ் விக்ரம்

நம் சீலனின் ஜூனியர். முன்பில் இருந்தே பலர் நடிக்க கூப்பிட்டும் ஒத்துக்கொள்ளாதவர், தெலுங்கு அர்ஜுன் ரெட்டி பார்த்து இம்ப்ரெஸ் ஆனார். தன தந்தையிடம் கேட்க உடனே அவரும் “வர்மா” என்று படத்தின் ரிமேக்கை ஆரம்பித்து விட்டார். பாலா இயக்குகிறார். மேகா சவுத்தரி ஹீரோயின்.

இன்று அதிகாலையில் சென்னையில் தேனாம்பேட்டையில் நடிகர் விக்ரம் மகன் துருவ் ஒட்டி வந்த கார் விபத்துக்குள்ளாகியது அவர் வேகமாக வந்து இடித்ததில் 3 ஆட்டோக்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிகிறது. மேலும் கால் முறிவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் குடிபோதையில் கார் ஒட்டி வந்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பரவின. காரில் இருந்த அவரது நண்பர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டார்கள் என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் ட்விட்டரில் ராகுல் எனும் துருவின் நண்பன் போலீசிடம் நிற்காமல் வீடியோ வெளியாகி உள்ளது.

துருவ் கைதாகி ஜாமினில் வெளிவந்ததாகவும் தெரிகின்றது. இந்நிலையில் இந்த விபத்து கவனகக்குறைவால் மட்டுமே ஏற்பட்டது என் விக்ரமின் ரசிகர் மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.

exp

சினிமாபேட்டை குசும்பு

போறபோக்க பார்த்தல், படத்தின் கதாபாத்திரத்துக்காக அவர் ஒத்திகை பார்த்தார், போலீஸ் தப்பாக கைது செய்துட்டாங்க என்று கூட சொல்லுவாங்க போல இருக்கே !

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top