Connect with us

Cinemapettai

பரவசநிலையில் துருவ் ஷோரே. 14000 லைக்ஸ் குவித்து வைரலாகுது சி எஸ் கே அட்மின் பதிவிட்ட போட்டோ.

Sports | விளையாட்டு

பரவசநிலையில் துருவ் ஷோரே. 14000 லைக்ஸ் குவித்து வைரலாகுது சி எஸ் கே அட்மின் பதிவிட்ட போட்டோ.

சென்ற சீசன் கம் பேக் அடித்த டீம். சென்னை சூப்பர் கிங்ஸ்;  “சென்னை சீனியர் கிங்ஸ்” என்றே பலராலும் அழைக்கப்பட்டது. எனினும் தல தோனி தலைமயில் கோப்பையை தட்டியது சி எஸ் கே. எ

ப்பொழுதுமே சமூகவலைத்தள பக்கங்களில் அதிக ரசிகர் வட்டம் உள்ள அணி சி எஸ் கே. அதிலும் குறிப்பாக ட்விட்டரில் இவர்கள் ஆதிக்கம் அதிகம் தான். ஒரு புறம் தாஹிர், ஹர்பஜன் கலக்க மறுபுறம் சி எஸ் கேவின் அதிகராபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டுக்கு ஏற்ற மாதிரி ஸ்டேட்டஸ், மீம்ஸ், போட்டோஸ் போடுவதில் கில்லாடிகள்.

இந்நிலையில் கடந்த போட்டி முடிந்த பின் டெல்லி அணியின் மென்டர் கங்குலி மற்றும் தல தோணி சந்தித்த போட்டோ ஒன்றை அப்லோட் செய்துள்ளனர், இவர்கள் ட்விட்டர் பக்கத்தில்.

அந்த பேக் தரப்பில் துருவ் ஷோரே உன்னிப்பாக கவனிப்பதையே புல்லரிக்கும் தருணம் என பதிவிட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top