Tamil Cinema News | சினிமா செய்திகள்
பத்திரிக்கையாளர் சந்திப்பில் துருவ் விக்ரமை காலை வாரிய சியான்.. வீடியோ
Published on
தமிழ் சினிமாவின் வரப்பிரசாதம் என்றே கூறலாம் சியான் விக்ரம், பல திறமைகளைக் கொண்டு படத்திற்கு ஏற்றவாறு தன் உருவத்தை மாற்றும் திறன் படைத்தவர். உலகளவில் தமிழ் ரசிகர்கள் அதிகம் கொண்ட சியான் விக்ரமின் வயது இன்னும் குறைந்து கொண்டே போகிறது என்றே கூறலாம்.
விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் தற்போது கேரளாவில் ஆதித்ய வர்மா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது பத்திரிகையாளர்கள் முன்னிலையில் விக்கிரம் தனது மகனை கேலி செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
How cute is this!! Watch #Chiyaan pull his son #DhruvVikram's leg during the promotions of #AdithyaVarma in #Kerala@sooriaruna @UVCommunication @proyuvraaj pic.twitter.com/BzJ8LSDNtt
— Ramesh Bala (@rameshlaus) November 10, 2019
