Vikram-Dhruva-Natchathiram

விக்ரம் நடிப்பில் துருவநட்சத்திரம் ஹாலிவுட் தரத்தில் உருவாகி வருகின்றது. இப்படத்தில் விக்ரம் முதன்முறையாக கௌதம் மேனனுடன் கைக்கோர்த்துள்ளார்.

இப்படத்தின் இரண்டாவது டீசர் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் வந்தது, இந்த டீசர் செம்ம ஸ்டைலிஷாக உள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும், இதில் விக்ரம் ப்லைட்டில் இருந்து இறங்கி ஒரு காரில் ஏறுவார், அந்த கார் யாருடைய தெரியுமா? அந்த கார் இயக்குனர் கௌதம் மேனன் அவர்களுடையது தான். இதோ…

Gautham-Menon-Director