Connect with us

Cinemapettai

வர்மா படபிடிப்பு மன கவலையில் த்ருவ் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.!

dhruva vikram

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வர்மா படபிடிப்பு மன கவலையில் த்ருவ் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.!

த்ருவ் விக்ரம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு தகவல் பதிவிட்டுள்ளார்.

த்ருவ் விக்ரம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு தகவல் பதிவிட்டுள்ளார்.

நடிகர் விக்ரமின் மகனான த்ருவ் விக்ரமின் நடிப்பில் வர்மா படம் உருவானது ஆனால் அந்த படத்தில் பாலாவுடன் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் அந்த படம் முழுவதுமாக தயாரிக்கப்பட்டு பின்பு தயாரிப்பு நிறுவனம் அதனை கைவிடுவதாகவும் மற்றும் மற்றொரு புதிய இயக்குனரை வைத்து ஆதித்யா வர்மா தலைப்பில் படத்தை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்து இருந்தனர்.

 

dhruva

dhruva

த்ருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் முதல் படமாகும். ஆனால் முதல் படத்திலேயே துருவ் விக்ரம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் என சினிமா வட்டாரங்கள் பேசப பட்டு வருகின்றன.

இதுவரைக்கும் த்ருவ் விக்ரம் அவரது சமூக வலைதளப் பக்கங்களில் எந்த தகவலையும் பதிவிடாமல் இருந்தார். தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு தகவல் பதிவிட்டுள்ளார்.

dhruv

dhruv

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top