fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஐ பட விக்ரமாக மாறிய துருவ் விக்ரம்.. இணையத்தை மிரட்டும் புகைப்படம்

vikram-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஐ பட விக்ரமாக மாறிய துருவ் விக்ரம்.. இணையத்தை மிரட்டும் புகைப்படம்

வாரிசுகளை சினிமாவில் நுழைப்பதும் ஒன்றும் புதிய விஷயம் அல்ல. தானே தன் மகனை ஹீரோவாக்கி படத்தை இயக்கிய தந்தைகளும் இங்குண்டு. ஆனால் மகன் ஆசைப்பட தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டியை மகனின் முதல் படமாக்க முற்பட்டார் சீயான். அதன் பின் நடந்த விஷயங்கள் அனைத்தும் கோலிவுட் முழுக்க அறிந்த சமாச்சாரம் தான்.

படம் பிளாப் தான் எனினும் துருவ் விக்ரமுக்கு நல்ல ஒபெநிங் ஆக அமைந்தது. அவரின் நடிப்பு மற்றும் attitude அனைத்தும் மக்களுக்கு பிடித்துவிட்டது. ஹீரோ மெட்டிரியல் என்ற அங்கீகாரமும் கிடைத்துவிட்டது.

அடுத்த ப்ராஜெக்ட் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரமுடன் தான் நடிக்கிறார். கொரானாவின் தாக்கத்தால் ஷூட்டிங் நடைபெறாமல் கிடப்பில் உள்ளது படம்.

அப்பா மகன் இருவரும் ஜிம்மே கதி என கிடந்தது தாறுமாறாக உடம்பை ஏற்றி வருகின்றனர். இந்த மத ஸ்பெஷல் லுக் என துருவ் இன்ஸ்டாக்ராம்மில் போட்டோ பதிவிட்டுள்ளார்.

v

Dhruv Vikram

இந்த ஒற்றை போட்டோ சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top