Tamil Cinema News | சினிமா செய்திகள்
அப்பா முன்னாடி முத்தக்காட்சி.. விக்ரம் முன் அசராமல் நடித்த துருவ் விக்ரம்.. வீடியோ
Published on
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா படத்தில் வரும் ஒரு முத்தக் காட்சியில் அப்பா முன்னாடியே நடித்தார். அந்த வீடியோ இப்பொழுது வெளிவந்துள்ளது.
இது திருட்டு தனமாக எடுத்த வீடியோ அல்ல.. ஏனெனில் இதில் விக்ரமே திடீர் என்று போஸ் கொடுத்துள்ளார்.
துருவ் விக்ரம் வீடியோ:
@DhruvVikram8's #AdithyaVarma wrapped up pic.twitter.com/ScQv2DP6Tk
— KK?| Av ? (@_K_V_R_) July 15, 2019
