Connect with us
Cinemapettai

Cinemapettai

dhruv-vikram

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அனகோண்டா உடன் அந்நியன் மகன்.. செம தில்லு பா.!

தமிழ் சினிமாவில் நடிக்கத் தெரிந்த நடிகர்களில் ஒருவராக கருதப்படுபவர் சியான் விக்ரம். இவரது மகன் துருவ் விக்ரம். துருவ் தற்போது ஆதித்ய வர்மா எனும் தெலுங்கு பட ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற நவம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.

இதனை தொடர்ந்து இன்னும் பல படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் துருவ். இந்நிலையில் வெளிநாட்டிற்கு பொழுதை கழிக்க சென்ற துருவ் விக்ரம், அங்குள்ள அனகோண்டா பாம்புடன் கொஞ்சி விளையாடுவதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்ற பழமொழியே உண்டு. ஆனால் பாம்பை சுற்றுலா செல்லும் போது மாட்டிக்கொள்ளும் பேக்குகளை போல உடம்பில் மாட்டிக் கொண்டு அதற்கு முத்தம் வேறு கொடுத்துக் கொண்டிருக்கிறார் இவர்.

இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தைரியம் இருக்கலாம் ஆனா இவ்வளவு தைரியம் ஆகதுப்பா..

dhruv-vikram

dhruv-vikram

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top