Connect with us
Cinemapettai

Cinemapettai

இருமுகன் விக்ரம் போலவே உடம்பை ஏற்றி கெத்தாக போஸ் கொடுக்கும் துருவ். சீயான் 8 அடி பாய்ந்தால் ஜூனியர் 16 அடி பாய்ச்சலுக்கு ரெடி.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இருமுகன் விக்ரம் போலவே உடம்பை ஏற்றி கெத்தாக போஸ் கொடுக்கும் துருவ். சீயான் 8 அடி பாய்ந்தால் ஜூனியர் 16 அடி பாய்ச்சலுக்கு ரெடி.

துருவ் விக்ரம்

நம் சீயான் விக்ரமின் ஜூனியர். சினிமாவுக்கு தேவையான அணைத்து வித்தைகளையும் கற்றுக்கொண்டு தான் வர்மாவாக களம் இறங்குகிறார். தெலுங்கு அர்ஜுன் ரெட்டி பார்த்து இம்ப்ரெஸ் ஆனார். தன் தந்தையிடம் கேட்க, உடனே அவரும் ஓகே சொல்லிவிட்டார். தன் ஆசான் பாலாவிடம் கேட்டு தன் மகனின் அறிமுக படத்தை இயக்க வைத்துவிட்டார். மேகா சவுத்தரி, ரைசா வில்சன் என இரண்டு ஹீரோயின்கள். மிகவிரைவில் இப்படம் ரிலீசாக உள்ளது.

Vikram – Dhuruv

விக்ரம் மற்றும் அவரின் ஜூனையரை பார்த்த எவரும், இவர்கள் அப்பா மகனா என்று ஆச்சிர்யமே படுவர். விக்ரம் தன் கையில் ஆர்ம் பாண்ட் வடிவில் பண்டைய ட்ரைபல்களின் சூரியன் டாட்டூ போட்டிருப்பார். இது நாம் அறிந்த சங்கதியே. இவரின் மகன் துருவ் அப்பாவின் பெயரை டாட்டூவாக போட்டு இருந்த காட்சி பட லான்ச் சமயத்தில் பலரை கவர்ந்தது.

dhruv vikram

விக்ரம் தன்னுடைய உடலை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். கடாரம் கொண்டான் போஸ்டர் பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர். இந்நிலையில் துருவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் விக்ரமின் உடலுக்கு நிகராக இவரின் உடம்பும் உள்ளது என்கின்றனர்.

Vikram Irumugan

இருமுகன் படத்தை தான் நமக்கு நினைவுபடுத்துகிறது இந்த போட்டோஸ். விரைவில் சேர்ந்து நடிகங்கப்பா இருவரும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top