இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கையை படமாக இயக்கியுள்ளார் பாலிவுட் இயக்குனர் நீரஜ் பாண்டே. இப்படத்தின் ட்ரைலர் கடந்த சில தினங்களுக்கு முன் வந்தது.

இதில் ஒரு காட்சியில் ஒரு சிங் ஒருவர் தோனியை திட்டுவது போல் ஒரு காட்சி இருந்தது, இதை பார்த்த பலரும் இது யுவராஜின் தந்தை யோக்ராஜ் சிங்காக தான் இருக்க வேண்டும் என கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே தோனியை மிகவும் மோசமாக இவர் திட்டி வருவது குறிப்பிடத்தக்கது, இத்தருணத்தில் இந்த மாதிரியான காட்சிகள் மேலும் பிரச்சனையை உண்டாக்கியுள்ளது