Connect with us
boomerang-movie

மணிரத்தினம், கெளதம் மேனன்  ஹீரோக்களை ரொமான்ஸில் மிஞ்சிய தல தோனி. வைரலாகுது சாக்ஷி  வெளியிட்ட போட்டோஸ் .

dhoni

News | செய்திகள்

மணிரத்தினம், கெளதம் மேனன்  ஹீரோக்களை ரொமான்ஸில் மிஞ்சிய தல தோனி. வைரலாகுது சாக்ஷி  வெளியிட்ட போட்டோஸ் .

மகேந்திர சிங் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஐசிசி-ன் மூன்று வித கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே நபர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். தற்பொழுது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி வீரராக மட்டும் விளையாடி வருகிறார். மகேந்திர சிங் தோனி கடந்த 2014ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எனவே டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விக்கெட் கீபர் பாட்ச்மேனாக விளையாடி வருகிறார்.

Mr & Mrs Dhoni

ராஞ்சயில் பிறந்து வளர்ந்த இவர் கிரிக்கெட்டில் புரிந்ததோ பல சாதனைகள். இந்நிலையில் இவரின் ப்ரொபெஷனல் வாழக்கையில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், பெர்சனல் வாழ்க்கையும் ரசித்து வாழ்பவர்.  தன் செல்ல நாய்களுடன் விளையாடுவது, பைக் ஓட்டுவது என்று கிரிக்கெட் தாண்டி ஜாலி லைப் ஆசாமி.

சாக்ஷியை தோனி திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜிவா என்ற மகளும் உண்டு. சர்வதேச போட்டிகளில் சாக்ஷி மற்றும் அவரது மகளை பார்ப்பது அரிது. எனினும் சி எஸ் கே போட்டிகளில் கட்டாயம் இருப்பர்.

csk

அடிக்கடி  இவர்களுடன் ட்ரிப் அடிப்பதும் தோனியின் முக்கிய வேளைகளில் ஒன்று தான்.   இந்நிலையில் ஷூ வாங்கி கொடுத்தது நீங்கள் எனவே அதனை கட்டிவிடுவதும் உன் பணியே என்ற தலைப்பில் இந்த போடோக்களை இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்துள்ளார்.

கடையில் தன் மனைவிக்கு ஷூ லேஸ் கட்டிவிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

‘தவறான செயல் இது’, ‘வெட்டி பந்தா வகையாறா சாக்ஷி நீ’, “நீதானே ஷூ செலெக்ட் செய்தாய், நீயே போட்டுக்கொள்ள’, ‘இதெல்லாம் சாதாரண ஒன்று தான்’ போன்ற கமெண்டுகள் ஒருபுறம் வந்தவண்ணம் உள்ளது.

மறுபுறமோ ‘அழகான ஜோடி’ , ‘ ஜென்டில் மேன்’, ‘சிறப்பான கணவன்’,   ‘அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறையவுள்ளது’  ‘நீங்கள் இப்படி செய்யாதீர்கள் மாஹி பிறகு நாங்களும் செய்ய வேண்டிவரும்’  ‘ உங்களுக்குத் தலை வணங்குகிறேன் மாஹி’ போன்ற கமெண்டுகள் வந்துள்ளது.

மக்களே உங்கள் கருத்து என்னவென்று கமெண்டில்   …

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top