தல தோனி நம் கிரிக்கெட் பிதா சச்சினை போல் நாளுக்கு நாள் பல சாதனைகளை புரிந்துவருகிறார்.

அப்படி அவர் தற்போது செய்துள்ள சாதனைதான் சர்வதேச நூறாவது அரை சதம். இதனால் கிரிக்கெட் முன்னணி வீரர்களும் தல தோனியின் ரசிகர்களும் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

அது சார்ந்த சில ட்வீட்கள் உங்கள் பார்வைக்கு

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்: எங்க தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க