இந்திய கிரிக்கெட் அணியின் கேட்டாங்க இருந்து பல வெற்றிகளை பெற்றவர் எம்.எஸ்.தோனி.இவர் சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.

அங்கு ஒரு குறும்புக்கார நிரூபர் ‘கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் தெரியுமா?’என அவரிடம் கேள்வி கேட்டார். தோனி சற்றும் யோசிக்காமல்‘யார் இங்கு அந்த படத்தை பார்த்தீர்கள்?’என கேட்க, அனைவருமே கையை தூக்கினார்கள்.

அதிகம் படித்தவை:  இந்த காரணத்தால் சீதக்காதி பார்க்க காத்திருக்கிறேன். சூர்யா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்.

 

உடனே தோனி ‘இதற்கான விடையை அவர்களிடமே கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்’என தன் ஸ்டைலில் கூலாக விடையளித்து கிளம்பினார்.