fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

காஷ்மீரில் சிறுவர்களுடன் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடும் தோனி

dhoni-playing-cricket-in-kashmir

Sports | விளையாட்டு

காஷ்மீரில் சிறுவர்களுடன் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடும் தோனி

ஜம்மு – காஷ்மீரின் லே பகுதியில் சிறுவர்களுடன் சேர்ந்து இந்திய அணிந்து கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ராணுவ உடையில் கிரிக்கெட் விளையாடிய புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஜம்மு – காஷ்மீரில் 2 வார கால ராணுவ பயிற்சியை முடித்துள்ளார்.

இதற்காக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்திலிருந்து விலகிய தோனி, ஜூலை 30ம் தேதி முதல் ராணுவ பயிற்சியில் மகேந்திர சிங் தோனி ஈடுபட்டார். முதலில் இந்திய ராணுவத்தின் பாரசூட் ரெஜிமெண்டில் பயிற்சி பெற்று, பின்னர் விக்டர் படையுடன் இணைந்து காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

காஷ்மீரின் லே பகுதியில் ராணுவ சீருடையில் கூடைப்பந்து விளையாடும் சிமெண்ட் ஆடுகளத்தில் சிறுவர் வீசும் பந்தை தோனி அடிக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top