Sports | விளையாட்டு
மூன்றாவது அம்பயர் தூக்கு போட்டு செத்துருவான்.! தோனியின் ரன் அவுட்டிற்கு சிறுவனின் கதறல் வீடியோ.!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தோனியின் ரன் அவுட் சமூக வலைத்தளங்களில் மிகவும் பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது. பலர் அவர்கள் கருத்தை டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.
இரண்டாவதாக பேட்டிங் செய்த சென்னை அணி 12-வது ஓவரில் மூன்றாவது பந்தை ஹர்திக் பாண்டியா வீச வாட்சன் எதிர்கொண்டார், பந்தை அடித்துவிட்டு ஒரு ரன் ஓடினார்கள்.
ஃபீல்டிங் செய்த மலிங்கா பந்தை பிடித்து out செய்ய முயற்சி செய்தார் ஆனால் ஸ்டாம்பிஙல் அடிக்கவில்லை, அதனால் எதிர் திசையில் ஃபீல்டர் இல்லாததால் இன்னொரு ரன் ஓடினார்கள் அப்போது எதிர்பாராத விதமாக, Ishan kishan பந்தை பிடித்து கரெக்டாக ஸ்டம்பில் அடித்தார்.
இந்த ரன் அவுட் கிளைம் செய்யப்பட்டது, அதனால் மூன்றாவது நடுவரிடம் சென்றது அவர் அவுட் கூறினார், ஆனால் இதைப் பார்த்த ரசிகர்கள் தோனி கிரீஸின் உள்ளே தான் இருப்பது போல் இருக்கிறது என புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதில் ஒரு சிறுவன் தோனி அவுட் அவுட்டே இல்லை 3 rd அம்பயர் தூக்கு போட்டு செத்துருவான் என அழுகிறான். இதோ வீடியோ
Dhoni Love ????? #CSK pic.twitter.com/sucJvNx95M
— சீ.பாலாஜி (@BalajiSvasan05) May 13, 2019
