என்னை திணறவைத்த பந்துவீச்சாளர் சோயப் அக்தர் தான் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, எல்லா வேகப்பந்து வீச்சாளர்களுமே எனக்கு கடினமானவர்கள் தான். என்னிடம் உள்ள குறைந்தபட்ச துடுப்பாட்ட நுட்பங்களுடன் வேகப்பந்து வீச்சாளர்களை சந்திப்பது கடினம்.

அதிகம் படித்தவை:  ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடிக்கும் "தேவராட்டம்" பட பூஜை போட்டோ ஆல்பம் !

ஆனால், குறிப்பிட்டு ஒருவரை சொல்ல வேண்டுமானால், அது சோயப் அக்தர் தான்’.

மற்ற வேகப்பந்து வீச்சாளர்களை விடுத்து நான் சோயப் அக்தரை குறிப்பிட்டதற்கான காரணம், அவர் வேகமானவர், பவுன்சரும் வரும் யார்க்கரும் வரும், திடீரென பீமரும் எகிறும் என அக்தர் குறித்து மனந்திறந்து பாராட்டியுள்ளார்.