fbpx
Connect with us

Cinemapettai

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்திக்கும் டோனி..

dhoni-rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்திக்கும் டோனி..

இந்திய கிரிக்கெட் அணியின் டோனி தீவிர ரஜினி ரசிகராம்.

டோனி வாழ்க்கையை படமாக எடுத்துள்ளனர், அடுத்த வாரம் திரைக்கு வரவுள்ளது. இதன் விளம்பர நிகழ்ச்சியில் டோனி கலந்துக்கொண்டு வருகிறார்.

விரைவில் சென்னையில் நடக்கவிருக்கும் விளம்பர நிகழ்ச்சியில் டோனி கலந்துக்கொள்ள இருக்கின்றார், இதன் பிறகு ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற உள்ளதாக கூறப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top