Sports | விளையாட்டு
வெறித்தனதிலும் வெறித்தனம் வைரலாகும் தோனியின் புகைப்படம்.! செம மாஸ் தான்
Published on

ஐபிஎல் போட்டி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது அது மட்டும் இல்லாமல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது, சென்னை அணியின் கேப்டனாக இருப்பவர் தல தோனி.
சமீபத்தில் தல தோனி நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார், அதனால் தோனிக்கு அபராதம் விதித்தார்கள் இது அனைவருக்கும் தெரிந்தது தான்.
தற்பொழுது ப்ளே ஆப் சுற்றுக்கு சென்னை அணி வந்துள்ளது இந்த நிலையில் சமீபத்தில் நடுவர்களிடம் வாக்குவாதம் செய்த தோனியின் புகைப்படத்தை பேருந்தில் ஓவியமாக வரைந்துள்ளார்கள், அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
#CSK #Dhonism #MSDhoni pic.twitter.com/u2MDmgCU63
— Cinemapettai (@cinemapettai) May 6, 2019
