Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

சச்சினுக்காக எமோஷ்னல் ஆன தோனி!

இந்த இலையில் நாளை உலகம் முழுவதும் சச்சினின் வாழ்க்கை படமான ‘சச்சின் தி பில்லியன் டிரீம்ஸ் வெளியாகவுள்ளது. இந்த படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கைன் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ப்ரீமியர் நேற்று இந்திய  கிரிக்கெட் வீரர்களுக்கு திரையிடப்பட்டது. இதை பார்த்த தோனி கண் கலங்கிவிட்டார். பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் இந்த படம் இளைஞர்களுக்கு கண்டிப்பாக தன்னம்பிக்கை தரும் படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

சச்சின் என்றாலே கிரிக்கெட் என்பது மட்டுமே நமக்கு தெரியும் அதையும் தாண்டி அவரின் வாழ்வில் நடந்த பல விஷயங்களை  இதில் படமாக்கியுள்ளனர். யாரும் இந்த படத்தை தவற விடாதீர்கள் என உருக்கமாக கூறியுள்ளார். கிரிக்கெட் ரசிகர்களிடையே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top