Sports | விளையாட்டு
எனக்கே சவாலா.! இந்திய ராணுவ வீரர்களுடன் அசால்ட் பண்ணிய தோனி
மகேந்திர சிங் தோனி இந்தியாவிற்கு பெருமை அளிக்கும் விதமாக ராணுவத்தில் இரண்டு மாதங்கள் பயிற்சிக்காக களமிறங்கியுள்ளார்.
இவர் கிரிக்கெட்டில் மட்டும் புகழ் பெறாமல் நாட்டிற்காக போராடும் ராணுவ வீரர்களின் அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை மிகத் துல்லியமாக தெரிந்து கொள்கிறார்.
அதற்கு எடுத்துக்காட்டாக தன்னைத்தானே ராணுவ வீரராக மாற்றிக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் தனது ஷூவுக்கு பாலீஷ் போடுகிறார், அதை பார்க்கும்போது மிக எளிமையான தோற்றத்தில் உள்ளார்.
இதனால் ராணுவ வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக இந்த காட்சி சமூக வளையத்தில் பாராட்டுக்கள் பெருகி வருகின்றது. மேலும் அனைத்து பயிற்சிகளையும் மிக அசால்டாக செய்து முடிக்கிறாராம்.

dhoni-army

dhoni-army

dhoni-new-army
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
