ஜூன் மாதம் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபில் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் காம்பீர், ரெய்னா , ரிசப்பான்ட் ஆகியோரை தேர்வு செய்யாதது ஆச்சர்யமாக உள்ளது. அதே சமயத்தில் ஷிகர் தவான் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

அணி விவரம்

Virat (C), Shikhar, Rohit, Rahane, MSD (wk), Yuvraj, Kedar, Hardik, Ashwin, Jadeja, Shami, Umesh, Bhuvi, Bumrah & Manish