Connect with us

Cinemapettai

ரசிகர் துரத்த, தோனி ஓட – சென்னையில் ப்ராக்டிஸ் சமயத்தில் மீண்டும் ஒரு அலப்பறை. வீடியோ உள்ளே.

Sports | விளையாட்டு

ரசிகர் துரத்த, தோனி ஓட – சென்னையில் ப்ராக்டிஸ் சமயத்தில் மீண்டும் ஒரு அலப்பறை. வீடியோ உள்ளே.

ஐபில் 2019 இன் முதல் போட்டி வரும் மார்ச் 23 துவங்குகிறது. அதனை முன்னிட்டு நெட் ப்ராக்டிஸ் மற்றும் பயிற்சி போட்டிகள் நடந்து வருகிறது.

ஐபில் போட்டிகளின் 12 வது சீசன் கொண்டாட்டம் ஆரம்பித்துவிட்டது. தேர்தல் காரணமாக வரும் சீசன் நடுக்கும் போட்டிகளின் முதல் இரண்டு வாரத்துக்கான அட்டவணை மட்டும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஐபில் கொண்டாட்டம் கலை கட்ட துவங்கியுள்ளது.

சென்ற சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகள் புனேவுக்கு பாதியில் மாற்றும் நிலை ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதனாலோ என்னவோ இம்முறை பயிற்சி ஆட்டத்தை பார்க்கவே கூட்டம் அலை மோதுகிறது.

இந்நிலையில் நேற்று சி எஸ் கே ட்விட்டரில் பக்கத்தில் வீடியோ ஓன்றை அப்லோட் செய்துள்ளனர்.

மைதானத்தின் உள்ளே நுழைந்த ரசிகருக்குப் போக்குக்காட்டிய படி ஓடும் தோனியின் வீடியோ லிங்க் இதோ .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top