தல தோனி இவரை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும் இந்திய அணியில் கேப்படனாக இருந்தவர்,ஆனால் தற்பொழுது அணியில் ஒருவராக விளையாடி வருகிறார்.தல தோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

MSD

இவர் பல விளம்பரங்களில் நடித்துள்ளார்,அந்த விளம்பரங்களை எல்லாம் பிரபல இயக்குனர்கள்தான் இயக்குவார்கள்,இதுவரை தோனியை இயக்கிய இயக்குனர் அனைவரும் மிகப்பெரிய இயக்குனர்கள் ஆவார்.

jeeva

தற்பொழுது தோனி புதிய விளம்பரங்களில் நடிக்க இருக்கிறார் இந்த விளம்பரத்தை இயக்கும் இயக்குனர்,நான் ,எமன் படத்தை இயக்கிய ஜீவா ஷங்கர் தான் இயக்க போகிறார்.