Sports | விளையாட்டு
CSK – பெண் குழந்தை பெற்றால் என்ன ஒரு ஆனந்தம்..! தோனி தன் மகளை கொஞ்சும் வைரலாகும் புகைப்படம்
உலக அளவில் ரசிகர்களை தன்பக்கம் வைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதுமட்டுமில்லாமல் மகேந்திர சிங் தோனி போட்டி நடைபெறும் மைதானத்திற்கு தன் குடும்பத்துடன் வந்து போட்டியை காண்பது வழக்கம்.
தோனியை மைதானத்தில் காண்பதற்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்களோ அதே அளவிற்கு அவரது மனைவி மற்றும் மகளை காண்பதற்கும் ஆர்வமாக இருப்பார்கள்.
ஆனால் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மகள் இருவரும் கடற்கரையில் அருகே எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
*See that ocean? Yellove is bigger!* ?? #WhistlePodu #Yellove pic.twitter.com/SPtyfv2dgQ
— Chennai Super Kings (@ChennaiIPL) May 9, 2019
