fbpx
Connect with us

Cinemapettai

தோனி மகளும் அஜித் ரசிகையோ.! தல பாட்ட போட்டதும் இப்படி ஆடுறாங்க.! வைரலாகும் வீடியோ

dhoni daughter

News | செய்திகள்

தோனி மகளும் அஜித் ரசிகையோ.! தல பாட்ட போட்டதும் இப்படி ஆடுறாங்க.! வைரலாகும் வீடியோ

ஐபிஎல் திருவிழா நேற்றிலிருந்து தொடங்கியுள்ளது நேற்று நடந்த முதல் போட்டியில் சென்னை அணியும் பெங்களூர் அணியும் நேரடியாக மோதிக் கொண்டன இதில் பெங்களூர் அணி சொற்ப ரன்களில் ஆல் அவுட் ஆனது அதனால் ஈசியாக சென்னை அணி வெற்றி பெற்றது.

தோனிக்கு சென்னையில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது அவர் சொந்த ஊரை தாண்டியும் இங்கு ரசிகர்கள் அதிகம்,   கிரிக்கெட் போட்டி எங்கு நடந்தாலும் தோனி தனது ஃபேமிலி உடன் செல்வார்.

அப்படித்தான் நேற்று நடந்த போட்டியிலும் தனது மகளுடன் வந்திருந்தார்,  நேற்று நடைபெற்ற போட்டியில் அஜித் பாடலான ஆலுமா டோலுமா பாடல் ஒலித்தது அதற்கு தோனியின் மகள் எழுந்து ஆட்டம் போட்டுள்ளார் இதை ஒருவர் வீடியோ எடுத்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இதோ அந்த வீடியோ.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top