fbpx
Connect with us

தல தோனியின் காலா டீஸர் வெர்ஷன் ! வைரல் வீடியோ உள்ளே !

Videos / வீடியோக்கள்

தல தோனியின் காலா டீஸர் வெர்ஷன் ! வைரல் வீடியோ உள்ளே !

ஐபில் 2018

11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டில் அணி நிர்வாகிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளை இரண்டு ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. மேலும் இரண்டு ஆண்டு தடையை தாண்டி சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீண்டும் விளையாடுகின்றனர்.

rr – csk

மேலும் தோனி, ரெய்னா ஜடேஜாவை சென்னை தக்கவைத்தது. சென்ற மாதம் நடந்த ஏலத்தில் பல்வேறு அணிகளுக்கு வீரர்கள் மாறினர். மேலும் பல்வேறு அணிகள் தங்களின் கொச்சி யார் கேப்டன் யார் என்று அறிவித்துவர்கின்றனர்.

chennai ipl

சென்னையின் தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங், பேட்டிங் கோச் ஆக மைக்கேல் ஹஸ்ஸி . பௌலிங் கோச்ச ஆக பாலாஜி நியமிக்கப்பட்டனர்.

காலா

csk kaala doni

இந்நிலையில் சென்னையில் ஐபில் பரபரப்பு துவங்கி விட்டது. தற்பொழுது வெளியான ரஜினிகாந்தின் காலா டீசரை, தல தோனியை வைத்து எடிட் செய்துள்ளார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். இதனை சென்னை அணி தங்கள் ட்விட்டரில் ஷேர் செய்துள்ளனர்.

https://www.youtube.com/watch?v=BAcp1Vi31Ss&feature=youtu.be

இந்த வீடியோ வைரலாக பரவி வருகின்றது. சிறந்த எடிட்டிங் உடன் அசத்தலாக உள்ளது இந்த தல தோனி வெர்ஷுன்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Videos / வீடியோக்கள்

Advertisement

Trending

To Top