fbpx
Connect with us

Cinemapettai

மைதானத்திலேயே காதலை கூறிய பெண் வெட்கத்தால் முகத்தை மூடிக் கொண்ட தோனி.! வைரலாகும் வீடியோ

dhoni

Sports | விளையாட்டு

மைதானத்திலேயே காதலை கூறிய பெண் வெட்கத்தால் முகத்தை மூடிக் கொண்ட தோனி.! வைரலாகும் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார். இந்தியா பல போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு தல தோனி காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். ஏனென்றால் எதிரணியின் பலத்தையும் பலவீனத்தையும் நன்கு அறிந்து அதனை தன்னுடைய அணியின் வீரர்களுக்கு தெரிவித்து வெற்றிக்கு வழிவகுப்பார்.

சமீபத்தில் தோனியின் ஆட்டத்தை சச்சின் சிறிது விமர்சித்தார் ஏனென்றால் இந்தியாவில் தற்போது அதிக அனுபவமிக்க உள்ள வீரர் என்றால் அது தோனி தான் அவர் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என தெரிவித்தார். இப்படி இருக்க தற்போது இலங்கையை சேர்ந்த ரசிகை ஒருவர் மைதானத்தில் அனைவர் முன்னிலையிலும் தோனிக்கு காதல் சொல்கிறார். அதனை பார்த்த தோனி வெட்கப்பட்டு கண் மூடி கொள்ளும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ பழையதாக இருந்தாலும் தோனி ரசிகர்கள் தோனி வெட்கப்படுவதை எப்பவேணாலும் பார்க்கலாம் என கூறி வருவதோடு அதனை வைரலாகி வருகின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top