Connect with us
boomerang-movie

தோனியின் வசூல் விவரம்! அதிர்ந்த திரையுலகம்..

dhoni boxoffice

தோனியின் வசூல் விவரம்! அதிர்ந்த திரையுலகம்..

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை தழுவி ஹிந்தியில் எம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி எனும் பெயரில் ஒரு படம் வெளியாகியுள்ளது.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் 60 நாடுகளில் 4500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கடந்த வெள்ளியன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.

இப்படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாது பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் மட்டுமே இப்படம் இதுவரை ரூ. 1.4 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து முதல் இரண்டு நாட்களில் மட்டுமே ரூ. 62.8 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top