bike

நம்ம தல தோணி ஒரு பைக் பிரியர் என்பது ரசிகர்கள் எல்லாருக்கும் தெரியும், அவர் பைக்குகளை அவரே ரிப்பேர் செய்து கொள்வது அவருக்கு மிகவும் விருப்பமான விஷயம். அவர் வீட்டில் அன்று முதல் இன்றுவரை பல பைக்குகளை வாங்கி குவித்து வைத்துள்ளார்.

அவை என்னென்ன என்று பார்ப்போம் வாங்க

தோனியின் முதல் ராஜ் தூத் பைக்

bike

2200cc V-Twin எஞ்சின் கொண்ட Confederate X132 Hellcat

bike

Harley Davidson Fat Boy

bike

2.4 நொடிகளில் 100kmph வேகத்தை எட்டக்கூடிய இந்தியாவின் அதிவேக பைக் Kawasaki H2R

bike

உலகின் அதிவேக பைக் Kawasaki ZX14R Ninja

அதிகம் படித்தவை:  ஐ.பி.எல் கோப்பை வேணும்னா இந்த வருடமே வாங்கிக்கோங்க.. அடுத்த வருஷம் சி.எஸ்.கே வருது!
bike

Norton Jubilee 250

bike

Yamaha RD350

bike

Yamaha RX 100

bike

ஜப்பானிலிருந்து முதன் முறையாக தோணி இறக்குமதி செய்த ஸ்போர்ட்ஸ் பைக்

bike

ராஞ்சியில் ராயல் என்பீல்டு பைக்கில் தல தோணி

bike

பார்த்தாலே நமக்கும் அந்த பைக்கை எல்லாம் ஒட்டவேண்டும் என்று ஆசை வருது. இதுக்கு மேல பைக்கு வாங்கதிங்க தோணி எங்களால பார்த்துட்டு சும்மா இருக்க முடியலை.