Connect with us

Cinemapettai

தோனி பேசுவதெற்கெல்லாம் அவரே வியக்கும் படி அம்சமாக வாயடிக்கும் செல்ல மகள் ஜிவா. வீடியோ உள்ளே.

Sports | விளையாட்டு

தோனி பேசுவதெற்கெல்லாம் அவரே வியக்கும் படி அம்சமாக வாயடிக்கும் செல்ல மகள் ஜிவா. வீடியோ உள்ளே.

12 வது சீசன் ஐபில் போட்டிகள் துவங்கி கோலாகலமாக நடந்து வருகின்றது. முதல் போட்டியில் சென்னை சுலபமாக வென்றது.

ஜிவா – தோனி மற்றும் சாக்ஷியின் செல்ல மகள் ஜிவா. ஐபில் போட்டிகளில் கட்டாயம் சென்னையில் நடக்கும் போட்டிகளில் இவரும் மைதானத்தில் தான் இருப்பார். தன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆரவாரமாக கோசம் போடுவார் இந்த வாண்டு. அடிக்கடி இவரின் டான்ஸ், பாடல் பாடுவது, குறும்பு செய்வது போன்ற போட்டோ, விடியோக்க்கள் சமூகவலைத்தளங்களில் தோனி, அல்லது சாக்ஷி பதிவிடுவார். சில மணி நேரங்களில் அதிகம் பகிரப்படும் ஒன்று தான்.

Dhoni – Sakshi Dhoni – Ziva

இந்நிலையில் தன் மகளுடன் உரையாடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். நல்லா இருக்கீங்களா எனபதால் ஆரம்பித்து மாஷா அல்லா என முடிகின்றது அந்த வீடியோ.

பல மொழிகளில் பேசி அசத்துகின்றனர் இந்த ஜோடி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top