fbpx
Connect with us

Cinemapettai

தூங்க கூட நேரம் கிடைப்பதில்லையே. தோனி மற்றும் சாக்ஷி செய்ததை பாருங்கள். வைரல் போட்டோ உள்ளே.

Sports | விளையாட்டு

தூங்க கூட நேரம் கிடைப்பதில்லையே. தோனி மற்றும் சாக்ஷி செய்ததை பாருங்கள். வைரல் போட்டோ உள்ளே.

ஐபில் நேற்றயை லீக் போட்டியில் கொல்கத்தா அணியினை 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுலபமாக வென்றது. 6 போட்டிகளில், 1 தோல்வியுடன் 5 போட்டிகளில் வென்று பாயிண்ட்ஸ் டேபிளில் முதல் இடத்தில் உள்ளது இந்த டீம்.

ஐபில் பொறுத்தவரை சி எஸ் கே எப்பொழுதுமே ஹாட் பாவ்ரிட் தான். அன்றும் இன்றும் என்றும் அதிக அளவில் ரசிகர் உள்ள டீம் என்றால் துளியும் சந்தேகம் இன்றி சென்னை சூப்பர் கிங்ஸ் என்று நாம் சொல்லலாம். சென்னை தமிழ்நாடு இந்தியா உலகெங்கும் இட்டீமுக்கு பான்ஸ் உண்டு. அதே போல டீம் நிர்வாகம் வீரர்களுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை அவர்களின் குடும்பத்தினருக்கும் கொடுப்பது சிறப்பம்சம்.

தோனி, சாக்ஷி் மற்றும் செல்ல மகள் ஜிவா, சென்னையில் நடக்கும் ஐபில் போட்டிகளில் கட்டாயம் மைதானத்தில் தான் இருப்பார். தன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆரவாரமாக கோசம் போடுவார்கள் இருவரும்.

இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்ததும் ரெஸ்ட் இல்லமால், விடியற்காலை ஏரோபிளேன் வாயிலாக ஜெய்ப்பூர் செல்லும் சூழல் எழுந்துள்ளது. அங்கு காத்திருக்கும் சிறுது நேரத்தில் தூக்கத்தை அடக்க முடியாது இந்த ஜோடி தங்கள் பேக் பேக்கை தலையணையாக மாற்றி தூக்கியுள்ளனர்.

இந்த போட்டோவை தோனி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

csk

தொடர்ச்சியாக இந்த டீம் அடுத்தடுத்து வெளி ஊர்களில் தான் ஆடவுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top