fbpx
Connect with us

Cinemapettai

தல, தளபதி போல் மகளை தலைமேல் தூக்கிவந்த தோனி.! குட்டி தல ரெய்னா என்ன செய்தார் தெரியுமா?

News | செய்திகள்

தல, தளபதி போல் மகளை தலைமேல் தூக்கிவந்த தோனி.! குட்டி தல ரெய்னா என்ன செய்தார் தெரியுமா?

இன்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் அணியும் நேரடியாக பெங்களூர் சின்ன சாமி மைதானத்தில் மோதுகின்றன அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஓரிரு தினங்களுக்கு முன்பே பெங்களூர் சென்றது.

பெங்களூர் விமானநிலையத்தில் இருந்து வெளியே வந்த தல தோனி தனது மகள் ஜிவாவை தலைமேல் தூக்கிக்கொண்டு நடந்து வந்தார் அதேபோல் சென்னை அணியின் குட்டி தல என அழைக்கப்படும் ரெய்னாவும் தனது மகளின் விரலை பிடித்து கொண்டு நடந்து வந்தார்.

இந்த இரண்டு புகைப்படமும் சென்னை அணியின் அதிகார பூர்வ டிவிட்டரில் பகிரப்பட்டது, இந்த புகைப்படத்தை ரசிகர்கள் லைக் மற்றும் ஷேர்களை குவித்து வருகிறார்கள், எங்க தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க என ரசிகர்கள் கோஷமிட்டு வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top