Connect with us
Cinemapettai

Cinemapettai

கால்பந்து களத்தில் ‘தல’ தோனியுடன் நேரடியாக மோதிய கோலி!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கால்பந்து களத்தில் ‘தல’ தோனியுடன் நேரடியாக மோதிய கோலி!

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பயிற்சியின் போது தல தோனியுடன்,இந்திய கேப்டன் கோலி கால்பந்து விளையாடினார்.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 5 ஒருநாள், டி-20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான கோலி தலைமையிலான இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இரு அணிகள் மோதும் முதல் போட்டி டம்புலாவில் துவங்கிறது.

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான தொடருக்காக பயிற்சி டம்புலா மைதானத்தில் நடக்கிறது. இதன் ஒருபகுதியாக இந்திய வீரர்கள் கால்பந்து விளையாடினர். குறிப்பாக இந்திய கேப்டன் கோலி, தோனி ஆகியோர் விளையாடியதை , இந்திய கிரிக்கெட் போட்டு (பிசிசிஐ.,) தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

அதில், இன்றைய கால்பந்து போட்டியில் தோனி vs கோலி என குறிப்பிட்டுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top