Connect with us
Cinemapettai

Cinemapettai

divya-duraisamy

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஷகிலாவை மிஞ்சி கவர்ச்சி காட்டிய திவ்யா துரைசாமி.. இது உடம்பா? இல்ல சந்தனக் கட்டையா?

தமிழ் சினிமாவில் சமீபகாலமாகதமிழ் பேசும் நடிகைகளான பிரியா பவானி சங்கர் மற்றும் வாணி போஜன் போன்ற நடிகைகள் படங்களில் நடித்து வருகின்றனர். மேலும் தொலைக்காட்சியில் பணியாற்றும் ஒரு சிலரும் படங்களில் நடித்து வருகின்றனர். சன் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய திவ்யா துரைசாமி தற்போது சினிமா துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.

செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய திவ்யா துரைசாமிக்கு அதன் பிறகு ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்துள்ளன. அதனால் தற்போது தொலைக்காட்சி மற்றும் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தற்போது இவருக்கு ஒரு சில ரசிகர்கள் உள்ளனர்.

திவ்யா துரைசாமி இஸ் பெட் ராஜா இதய ராணி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இவருக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

திவ்யா துரைசாமி எப்போதும் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். மேலும் அவ்வப்போது ஏதாவது ஒரு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் வரவேற்பு பெறுவர். அதிலும் இவர் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்துமே வைரலாகி வருகின்றன.

dhivya-duraisamy

dhivya-duraisamy

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மது திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது திவ்யா துரைசாமி அவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீளமாக இருக்கும் உடையை எதற்கு தூக்கி தொடை தெரியும்படி உட்கார்ந்து உள்ளீர்கள் என கேள்வி கேட்டு வருகின்றனர். தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continue Reading
To Top