santhanam as action hero
santhanam-as-action-hero

சந்தானம்

என்ன தான் இவரை விஜய் டிவி வளர்த்துவிட்டாலும், தனது கடின உழைப்பால் ஒரு நிலையான அடையாளத்தை பெற்றார் என்று தான் சொல்ல வேண்டும்.

santhanam

சந்தானம் சின்னத்திரையில் லொள்ளு சபா என்ற காமெடி நிகழ்ச்சி மூலம் தனியார் தொலைகாட்சியில் அறிமுகமானார். காமெடியனாக வெள்ளித்திரையில் நுழைந்தவர். அதில் வெற்றியும் கண்டார். பின்னர் தமிழ் திரைப்படத்துறையில் ஹீரோவாக மட்டும் நடிப்பதாக புது முடிவு எடுத்தார். சந்தானம் குறைந்த பட்ஜெட்டில் நல்ல லாபகரமான படத்தை கொடுத்தார். “இனிமே இப்படிதான்”, “தில்லுக்கு துட்டு” போன்ற படங்கள் இவர் மார்க்கெட்டை உயர்த்தியது.

அதிகம் படித்தவை:  இவர் தான் உண்மையான லேடி சூப்பர் ஸ்டார்- மேடையிலேயே கூறிய ஜோதிகா
Santhanam-Dhilluku-Dhuttu Shooting-Spot

தில்லுக்கு துட்டு

லொள்ளு சபா இயக்குனர் ராம் பாலா தான் தில்லுக்கு துட்டு படத்தை இயக்கினார். காமெடி கலந்த பேய் படமான இது சூப்பர் கிட்ட ஆனது. தற்பொழுது இந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு வந்தது.

dhilluku-dhuddu-2-

‘தில்லுக்கு துட்டு’ பார்ட் 2-வை சந்தானமே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஹேன்ட் மேட் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரிக்கவுள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக தீப்தி என்பவர் அறிமுகமாகவுள்ளார். முதல் பாகத்தை இயக்கிய ‘லொள்ளு சபா’ புகழ் ராம்பாலா தான் இத்தனையும் இயக்குகிறார்.

அதிகம் படித்தவை:  2 கோடி கொடுத்தால் இந்த படத்தில் நடிக்கிறேன் கறார் காட்டும் இலியானா.! கதறும் தயாரிப்பாளர்
thilukku thuttu 2

படத்தின் ஷூட்டிங்கை நேற்று (மார்ச் 1-ஆம் தேதி) ஹைதராபாத்தில் துவங்கியுள்ளதாகவும் , இந்த வெற்றிக்கூட்டணியுடன் இணைந்தது மகிழ்ச்சி என்றும் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.