Connect with us
boomerang-movie

பேய்யுக்கு பேட்ட வசனம், சந்தானத்துக்கு விஸ்வாசம் பஞ்ச் – தில்லுக்கு துட்டு 2 டீஸர் 2 வெளியானது .

dhilluku-dhuddu-2

Videos | வீடியோக்கள்

பேய்யுக்கு பேட்ட வசனம், சந்தானத்துக்கு விஸ்வாசம் பஞ்ச் – தில்லுக்கு துட்டு 2 டீஸர் 2 வெளியானது .

DD2

லொள்ளு சபா இயக்குனர் ராம் பாலா தான் தில்லுக்கு துட்டு படத்தை இயக்கினார். காமெடி கலந்த பேய் படமான இது சூப்பர் கிட்ட ஆனது. தற்பொழுது படத்தின் இரண்டாம் பாகத்தையும் அவரே சந்தனத்தை வைத்து இயக்கி முடித்துவிட்டார்.

dhilukku duttu 2

தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஹேன்ட் மேட் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக தீப்தி என்பவர் நடித்துள்ளார்.

 

இப்படத்தின்  டீஸர் 2 இன்று நான்கு மணிக்கு வெளியானது .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top