fbpx
Connect with us

சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 படத்தின் ‘மவனே யாருகிட்ட’ சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ.

Videos | வீடியோக்கள்

சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 படத்தின் ‘மவனே யாருகிட்ட’ சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ.

DD2

லொள்ளு சபா இயக்குனர் ராம் பாலா தான் தில்லுக்கு துட்டு படத்தை இயக்கினார். காமெடி கலந்த பேய் படமான இது சூப்பர் கிட்ட ஆனது. தற்பொழுது படத்தின் இரண்டாம் பாகத்தையும் அவரே சந்தனத்தை வைத்து இயக்கி முடித்துவிட்டார்.

santhanam-dhilluku-dhuddu-2_

தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஹேன்ட் மேட் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக தீப்தி என்பவர் நடித்துள்ளார். இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ வெளியாகி உள்ளது.

ஷபீர், வினோத் இணைந்து எழுதி இப்பாடலை யாமினி கண்டசாலா உடன் சேர்ந்து பாடியுள்ளனர. ஷபீர் தான் படத்தின் இசை அமைப்பாளர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Videos | வீடியோக்கள்

Advertisement

Trending

To Top