Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிசில் மாஸ் காட்டிய சந்தானம்.!முதல் நாள் வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா.?
Published on
முதல் நாளே மாஸ் காட்டிய சந்தானம்.!
நடிகர் சந்தானம் சின்னத்திரையில் இருந்து படி படியாக சினிமாவில் நுழைந்தார் இவர் முதலில் காமெடியனாக தான் நடித்து வந்தார் அதேபோல் இவரின் காமெடி அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் படி இருந்தது.
இந்த நிலையில் இவர் சில வருடங்களாகவே ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டார் இவருக்கு தற்பொழுது தில்லுக்கு துட்டு-2 திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது, இதன் முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றதால் தற்பொழுது இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படம் காமெடி ஜானரில் வெளியாகியுள்ளதால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது இந்த நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது, முதல் நாளில் சென்னையில் 40 லட்சம் வரை வசூலாகியுள்ளது, சந்தானம் படத்திலேயே இது தான் முதல் நாள் வசூலில் அதிக வசூலாம்.
